பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஆண்டுக் கணக்கில் தேங்கிக் கிடக்கும் மருத்துவக் கட்ட ணம், காலதாமதமாக வழங்கப்படும் மருத்து வப்படி ஆகியவற்றை உடனே வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கம் சார்பில் கடலூர் பொதுமேலாளர் அலு வலகம் அருகே மாவட்டத் தலைவர் என்.மேகநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.